மிரட்டும் அஜித்தின் பைக் சாகசம்... மேக்கிங் வீடியோ விட்ட படக்குழு!

நேர்கொண்ட பார்வை படம் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பாலிவுட்டில் பிங்க் என்ற தலைப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இப்படம். இதில் அமிதாப் கதாபாத்திரத்தில் அஜித்குமார் நடித்திருந்தார். டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். ஹெச்.வினோத் இயக்கிய இந்த படத்திற்கு விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ajith kumar

இந்த வருடத்தில் அஜித் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படமான இதுவும் ஹிட் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படக்குழு, இப்படத்தின் சண்டை காட்சியின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் அஜித் மற்றும் படக்குழு எவ்வளவு சிரமப்பட்டு அந்த காட்சியை ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஃபைட்டர்களிடம் சண்டைபோடும் அஜித், காட்சி முடிந்தவுடன் அவர்களிடம் அன்பாக நடந்துகொள்ளும் காட்சி, பைக் ஸ்டண்ட் காட்சி என்று அனைத்துமே உள்ளது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/aP9ZTAPuPPw.jpg?itok=ASRVQMVx","video_url":" Video (Responsive, autoplaying)."]}

nerkonda parvai
இதையும் படியுங்கள்
Subscribe