neha

திரைப்படஉலகில்பொதுவாகஇயக்குநர்களோ, நடிகர்களோ, தயாரிப்பாளர்களோநடிகைகளுக்குபாலியல்தொல்லைதருகிறார்கள்என்றும்தன்னைபடுக்கைக்குஅழைக்கிறார்கள்எனநடிகைகள்காலம்தொட்டுகுற்றசாட்டுகளைதிரைப்படத்துறையினர்மேல்அடுக்கிவருகின்றனர். அதுசமூகத்தில்விவாதப்பொருளாகவும்சமீபகாலங்களிலும்மாறிவருகிறது. இந்நிலையில்தற்போதுஇதற்குஅப்படியேநேர்மாறாகஇன்னொருபிரச்சனையும்தலைதூக்கிஉள்ளது.திரைப்படதயாரிப்பாளர்ஞானவேல்ராஜாவின்மனைவிநேஹா, நேற்றிரவுடிவிட்டரில்பதிவுஒன்றைவெளியிட்டார். அதில் "திருமணமானஆண்களின்குடும்பத்தைஉடைக்கசிலஹீரோயின்கள்நினைக்கின்றனர். அவர்கள்பாலியல்தொழில்செய்பவர்களைவிடகீழ்த்தரமானவர்கள். சினிமாவில்வாய்ப்புகிடைக்கவேண்டும்என்பதற்காகஅவர்கள்படுக்கையைபகிரவும்தயங்கமாட்டார்கள். அந்தநடிகைகளின்தகவல்களைநான்விரைவில்வெளியிடுவேன்" என்றுபதிவிட்டிருந்தார்.

Advertisment

neha

இதையடுத்துஇந்தடுவிட்சமூகவலைத்தளங்களில்பரவிசர்ச்சையைஏற்படுத்த, பின்புநேஹாஅந்தபதிவைநீக்கிவிட்டார்.பின்னர்நீக்கியபதிவிற்குவிளக்கமளித்தஅவர்..."நான்வெளியிட்டகருத்துகள்எனதுகுடும்பத்தில்நடக்கும் பிரச்சனைகள் அல்ல. எனதுகணவருடன்எனக்குஎந்தப் பிரச்சனையும்இல்லை. ஆனால்என்னைச்சுற்றிஇருப்பவர்களின்ஒருசிலரதுநடவடிக்கைகள்என்னைஅதிருப்தியடையசெய்துள்ளன. சிலஹீரோயின்கள்திருமணமானஆண்களின்வாழ்க்கையில்தலையிட்டு,பிரச்சனைகளைஏற்படுத்துகின்றனர். இதுதொடர்பாககருத்துகூறினால்லீக்என்றவார்த்தையால்சர்ச்சையைஏற்படுத்துவார்கள். நான்பிறரின்கவனத்தைஈர்க்கவோ, நாடகம்நடத்தவோபதிவிடவில்லை. எனதுகணவருடன்எனக்கு பிரச்சனைஎன்பதுபோன்றகருத்துக்கள்வந்ததாலும், சர்ச்சையைகிளப்பும்என்பதாலும்நான்அந்தட்விட்டைநீக்கிவிட்டேன். இருப்பினும்இது, நான்குறிப்பிட்டஅந்தப்பெண்களுக்குஒருஎச்சரிக்கையாகஇருக்கும். சமூகவலைத்தளங்கள்எத்தனைசக்திவாய்ந்ததுஎன்பதைஅவர்கள்புரிந்துகொள்ளட்டும்" என்றுமற்றோருட்விட்டைபதிவிட்டிருந்தார்.