நயன்தாரா,த்ரிஷா ,சமந்தா, எல்லாரும் இப்படித்தான்

தெலுங்கு சினிமாத்துறையில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நடிகைஸ்ரீ ரெட்டி. தற்போது தமிழ் சினிமாவின் பக்கம் வந்துள்ளார். சமீபத்தில் முருகதாஸ்,லாரன்ஸ்,ஸ்ரீகாந்த், சுந்தர்.சி என்று இவர்களின்பெயர்களைகுறிப்பிட்டுதன் முகப்புத்தக பக்கத்தில்இவர்கள் எல்லாம்பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுத்தார்கள் என்றுபுகாரை முன்வைத்துஅனைவரையும் கதிகலங்க வைத்தார். தற்போது அவர் நக்கீரன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி அளித்துள்ளார். அதில் பல தெலுங்கு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் முகத்திரையை கிழித்துஅம்பலப்படுத்தியுள்ளார்.

samantha
இதையும் படியுங்கள்
Subscribe