Advertisment

காதலருடன் படம் பார்த்த நயன்தாரா... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

nayanthara vignesh shivan watched rockey movie theatre

'தரமணி' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரது பாராட்டுக்களைப் பெற்ற நடிகர் வசந்த் ரவி, தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'ராக்கி' படத்தில் நடித்துள்ளார். 'ராக்கி' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா நடித்துள்ளார். இப்படத்தைஆர்.ஏ.ஸ்டூடியோஸ் சி.ஆர். மனோஜ் குமார் தயாரித்திருந்த நிலையில், தற்போது ‘ராக்கி’ படத்தின் அனைத்து உரிமையையும் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் இணைந்து நடத்தும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நடிகை நயன்தாரா கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="81284689-c8a4-48e5-b81c-d6c3b3cb37f5" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/velan-article-inside_4.jpg" />

Advertisment

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ராக்கி படத்தைஎஸ்கேப் சினிமாஸில்பார்த்து ரசித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ACTRESS NAYANTHARA Nayanthara vigneshshivan rocky vasanth ravi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe