Advertisment

அமெரிக்காவில் அவருடன் செல்பி எடுத்த நயன்தாரா... வைரலாகும் படங்கள் 

Advertisment

நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஜோடி ஒவ்வொரு விடுமுறையையும் வெளிநாட்டில் கழிப்பது வழக்கம். அப்படி இவர்கள் சுற்றித்திரியும் படங்கள், நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் என பல்வேறு புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் உலா வந்தவண்ணம் உள்ள நிலையில் தற்போது புதியதாக இவருவரும் உலகின் முன்னணி பாடகர்கள் கலந்து கொள்ளும் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடக்கும் கோச்செல்லா (Coachella) என்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதில் இருவரும் விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களோடு ரசிகர்களாக நடனமாடி உற்சாக வெள்ளத்தில் இருப்பது போன்று உள்ளனர்.

Nayanthara vigneshshivan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe