Advertisment

உன் கண்ணுக்கு எதுவும் தெரியாது; ஆனா என் கண்ணுக்கு... - நெற்றிக்கண் டீஸர்  

nayan

Advertisment

'மூக்குத்தி அம்மன்' படத்தை தொடர்ந்து, நயன்தாரா நடித்து வரும் படம் 'நெற்றிக்கண்'. நயன்தாராஏற்கனவே நடித்த 'மாயா', 'அறம்', 'கோலமாவுகோகிலா' போன்ற படங்களைப் போலவேஇப்படமும் கதாநாயகியை மையமாகவைத்து உருவாகியுள்ளது.

'நெற்றிக்கண்' எனபெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில்,நயன்தாராபார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார். பார்வையற்ற பெண், வில்லனைபழிவாங்குவதே படத்தின்கதை. கடந்த வருடம், செப்டம்பர் மாதம்தொடங்கியஇப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது.

Advertisment

இந்தநிலையில், நடிகை நயன்தாராவின் பிறந்தநாளைதொடர்ந்து, இப்படத்தின் டீஸர்தற்போது வெளியாகியுள்ளது.திரில்லராக உருவாகியுள்ளஇப்படத்தை மிலண்ட்ராவ்இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சித்தார்த் நடித்த அவள் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது .இயக்குனர்விக்னேஷ்சிவன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

vigneshshivan Nayanthara
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe