சென்றஆண்டுவெற்றிமேல்வெற்றிபடங்களில்நடித்தநயன்தாராவிற்குஇந்ததொடக்கத்தில்கே.எஸ்.ரவிக்குமார்இயக்கத்தில்பாலகிருஷ்ணாஜோடியாகநடித்தஜெய்சிம்ஹாஎன்றதெலுங்குபடமும்வெற்றிபெற்றுநட்சத்திரஅந்தஸ்தைஇன்னும்ஒருபடிமேலேஉயர்த்தியது. இந்நிலையில்நயன்தாராஇந்தஆண்டில்கைவசம்இமைக்காநொடிகள், கொலையுதிர்காலம், கோலமாவுகோகிலாஆகியமூன்றுபடங்களைவைத்துள்ளார். இதில்நெல்சன்இயக்கத்தில்உருவாகிஇருக்கும் 'கோலமாவுகோகிலா' படத்திற்குஅனிருத்இசையமைத்துவருகிறார். இப்படத்தின்பர்ஸ்ட்லுக்போஸ்டரைவரும்மார்ச் 5ஆம்தேதியும், இப்படத்தின்சிங்கிள்பாடலைமார்ச் 8ஆம்தேதியும்வெளியிடவுள்ளதாகபடக்குழுஅறிவித்துள்ளது.
வெளியாகிறது நயன்தாரா படத்தின் சிங்கிள் பாடல்
Advertisment