ப்ரைம் மினிஸ்டரை கழுவிக் கழுவி ஊத்தணும்... - மிரட்டும் நயன்தாரா! ஐரா ட்ரைலர்

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ஐரா. இந்த படம் வருகிற 28ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்த படத்தில் கலையரசன், யோகி பாபு நடிக்கின்றனர். சர்ஜுன் இதை இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் டிரலைர் சமூக வலைதளத்தில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/V0JBOhkml14.jpg?itok=PtcNAce0","video_url":" Video (Responsive, autoplaying)."]}

airaa Nayanthara sarjun
இதையும் படியுங்கள்
Subscribe