var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
ரஜினியின் தர்பார் படத்திலும், மிலிந்த் ராவ் இயக்கும் நெற்றிக்கண் படத்திலும் நடித்துவரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. எல்.கே.ஜி. படத்திற்கு பிறகு வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்து, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். முழுநீல காமெடி படமாக உருவாகும் இப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.