Nayae Peyae

சக்திவாசன் இயக்கத்தில், நடன இயக்குநர் தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நாயே பேயே'. இப்படத்தை கோபி கிருஷ்ணா தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்வின்போது படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதில், கதாநாயகன், பேயைத் திருமணம் செய்துகொள்வது தொடர்பாக பேசிய வசனத்திற்கு தற்போது பெண்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்துள்ளது.

Advertisment

சமூக வலைதளங்களில் இவ்வசனத்திற்கு எதிராகப்பெண்கள் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/0apYjhRzo7k.jpg?itok=AjG9VWIL","video_url":" Video (Responsive, autoplaying)."]}