Advertisment

ஒரே படத்தில் நான்கு கதாநாயகிகளுடன் களம் இறங்கும் நடிகர் நட்டி!

hyrehehrew

Advertisment

நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தை புதுமுக இயக்குநர் ஹாரூன் இயக்குகிறார். ட்ரீம் ஹவுஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் 'ட்ரீம் ஹவுஸ் ப்ரொடக்ஷன் நம்பர் 1' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

படத்தில் நான்கு நாயகிகள் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தற்போது நாயகிகள் தேர்வு நடைபெற்றுவருகிறது. மேலும், படத்தின் முக்கிய வேடங்களில் 'பிளாக் ஷீப்' நந்தினி, சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

natty
இதையும் படியுங்கள்
Subscribe