nakul

ஷங்கர் இயக்கத்தில் கடந்த2003ஆம் ஆண்டு வெளியான படம் பாய்ஸ். இந்த படத்தில் ஒரு இளைஞர் பட்டாளமேநடித்திருப்பார்கள். அதில் ஒருவர்தான்நடிகர் நகுல்.

Advertisment

இதன்பின் 2008ஆம் ஆண்டு 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் பெற்று தந்தது.

Advertisment

இவர் கடந்த 2016ஆம் ஆண்டு, தான் காதலித்து வந்த ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்நிலையில் நகுல் - ஸ்ருதி தம்பதினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.