Advertisment

ஸ்க்ரீனில் சமந்தா - பாதியிலேயே வெளியேறிய நாக சைதன்யா

Naga Chaitanya Walks Out of Theatre After Samantha Kushi Trailer Plays on Screen

கன்னடத்தில் நிதின் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் பிரஜ்வல், மஞ்சுநாத் நாயக்கா உள்ளிட்ட பலர்நடிப்பில் கடந்த மாதம்வெளியான படம் 'ஹாஸ்டல் ஹுடுகாரு பேககிடாரே' (Hostel Hudugaru Bekagiddare). இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு 'பாய்ஸ் ஹாஸ்டல்' என்ற தலைப்பில் கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியானது.

Advertisment

இப்படத்தின் தெலுங்கு பதிப்பு, சிறப்பு திரையிடல் நடந்ததாகவும் அதில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கலந்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் பாதி முடிந்ததும், இடைவெளியில் ச

Advertisment

மந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவரவுள்ள குஷி படத்தின் ட்ரைலர் ஒளிபரப்பப்பட்டதாகவும் அதனால் நாக சைதன்யா திரையரங்கை விட்டு படம் பார்க்காமல் பாதியிலே வெளியேறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், பின்பு2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாகஅறிவித்தனர். அதன்படி இருவரும் தற்போது பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர் என்பது நினைவுகூரத்தக்கது.

samantha Ruth Prabhu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe