my dear bootham movie mostion poster released

சினிமா துறையில் நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முகத் திறமைகொண்ட பிரபு தேவா, தமிழில் ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, 'பொய்க்கால் குதிரை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துவருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d29e3c87-39fb-4ddd-b44a-eb8b6aa72f1c" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_27.jpg" />

Advertisment

இப்படத்தை தொடர்ந்து நடிகர் பிரபு தேவா அடுத்ததாக இயக்குநர்என் ராகவன் இயக்கும் மைடியர் பூதம் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மைடியர்பூதம் படத்தின்மோஷன் போஸ்ட்டரைதனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 90ஸ் கிட்ஸ்களின்ஆதர்ச நாயகனானமைடியர்பூதம் கெட்டப்பில் நடிகர் பிரபு தேவா தோன்றியுள்ளார். வித்தியாசமானஇப்படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.