Advertisment

இசைக்கு டெக்னாலஜி எவ்வாறு உதவுகிறது? - இளையராஜா நச் பதில்

music comes to life through technique, not technology said ilaiyaraja

Advertisment

இந்திய திரையிசைதுறையில் முக்கியமான ஆளுமையாக திகழ்ந்து வரும் இசையமைப்பாளர் இளையராஜா எம்.பிதமிழில் 'விடுதலை', 'தேசிய தலைவர்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளிலும் பிசியாக உள்ளார். இதனிடையே பல நாடுகளில் இசைக்கச்சேரி நடத்தி வந்த இளையராஜா, நீண்ட இடைவெளிக்கு பிறகு இசைக்கச்சேரி நடத்தவுள்ளார்.

ஹைதராபாத்தில்வருகிற 26 ஆம் தேதி பிரமாண்டமாக இந்த கச்சேரி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு ரசிகர்களிடம் உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இசைக்கு டெக்னாலஜி எவ்வாறு உதவுகிறது என்ற கேள்விக்கு இளையராஜா பதிலளித்துள்ளார்.

"வாழ்க்கையில் டெக்னிக் மூலமாகத்தான் இசை வருகிறது. டெக்னாலஜியால் அல்ல" என்றார். மேலும், "ஒரு தாய் தன் குழந்தைகளின் மீது மிகுந்த அன்புடன் சமைக்கும் உணவாக இசையை நான் நினைக்கிறேன். மிகுந்த அன்புடன் அனைவருக்கும் இசையமைக்கிறேன்" என்றார்.

Ilaiyaraaja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe