‘மர்மர்’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

Murmur movie second look released

எஸ்.பி.கே. பிக்சர்ஸ் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ஹேம்நாத்நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மர்மர். இப்படம் தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் அறிவிப்போடு வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தை மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள் விவரம் மற்றும் இதர அப்டேட்கள் வெளியாக உள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe