Advertisment

முனிஷ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் உருவாகும் 'மிடில் கிளாஸ்'

munishkanth and vijay lakshmi starring middle class movie

Advertisment

Axess Film Factory சார்பாக டில்லிபாபு தயாரிப்பில் இயக்குநர்கிஷோர் முத்துராமலிங்கம் 'மிடில் கிளாஸ்' என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் காமெடி நடிகர் முனிஷ்காந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜயலட்சுமி அகத்தியன், ராதா ரவி, வேலராமமூர்த்தி, உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களைமையப்படுத்தி, அதில் காமெடி கலந்த ட்ராமாபடமாக இப்படத்தை இயக்குநர் உருவாக்க உள்ளார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் போடப்பட்ட நிலையில் படப்பிடிப்பு வரும் 27 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முழு வீச்சில் படப்பிடிப்பை நடத்தி முடித்து விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

actress vijayalakshmi tamil cinema
இதையும் படியுங்கள்
Subscribe