mugen rao starring velan movie trailer released

Advertisment

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான முகென், தற்போது கவின் இயக்கும் 'வேலன்' படத்தில் நடித்துள்ளார். இதில் முகெனுக்கு ஜோடியாக மீனாக்ஷி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இப்படத்தின்முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, பிரபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இப்படத்தை ஸ்கை மேன் ஃபிலிம்ஸ் சார்பில் கலைமகன் முபாரக் தயாரிக்கிறார். கோபி சுந்தர் இசையமைக்க, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். 'வேலன்' படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வரும் 31ஆம்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="581ef8d9-445f-4665-8cc5-25446f4b0426" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/AVV-article-inside-ad_15.jpg" />

இந்நிலையில், முகென் நடித்துள்ள ‘வேலன்’ படத்தின் ட்ரைலரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. காமெடி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர்தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

Advertisment