Advertisment

'இந்திய சினிமாவின் ஒரு அடையாளம்!' சூப்பர்ஸ்டாரை பாராட்டிய மலையாள சூப்பர்ஸ்டார்!

bfxbx

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 15/08/1975ஆம் ஆண்டு வெளியான 'அபூர்வ ராகங்கள்' படம் மூலம்தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்படி ரஜினிகாந்த் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்து வரும் 15ஆம் தேதியோடு 45 வருடங்கள் நிறைவாகிறது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இப்போதே கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ரஜினியின் 45 ஆண்டுகள் என்ற போஸ்டரை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்ற நிலையில் நடிகர் மோகன்லால் ட்விட்டரில் ரஜினியை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

''5 தசாப்தங்கள்! 45 ஆண்டுகள்! ஒரு அடையாளம், இந்திய சினிமாவின் ஒரு சின்னம்.

Advertisment

எங்கள் அன்பான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் #45YearsOfRajinismCDP ஐ வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி.

சினிமாவுக்கு ரஜினிகாந்த் சாரின் பங்களிப்பு அளப்பரியது... வாழ்த்துகள் சார்!'' என பதிவிட்டுள்ளார்.

mohanlal Actor Rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe