Skip to main content

"மிஸ் இந்தியா என்பது நான் கிடையாது!" - பவர்ஃபுல்லான கீர்த்தி சுரேஷ் பட ட்ரைலர்!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

khvjgjgv

 

'பென்குயின்' படத்திற்குப் பிறகு, 'தேசிய விருது' நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக, ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் மகேஷ் கொணரு தயாரிப்பில் 'மிஸ் இந்தியா' படத்தில் நடித்துள்ளார்.

 

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகும் இப்படத்தை நரேந்திர நாத் இயக்கியுள்ளார். இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஜெகபதி பாபு, நதியா ஆகியோர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்