உலகம் முழுவதும் சன்னி லியோனுக்கு பிறகு பிரபலமடைந்த நடிகை மியா கலிஃபா தன்னுடன் நடித்த சக நடிகரான ராபர்ட் சாண்ட்பர்க் என்பவரை திருமணம் செய்துகொள்ள போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவருடன் நிச்சயமாகிவிட்டது.

mia khalifa

லெபனான் நாட்டைச் சேர்ந்தவரான மியா, பின்னர் அமெரிக்காவில் செட்டிலாகி பார்ன் நடிகையாகினார். வாழ்க்கையின் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அதுபோன்ற ஒரு தொழிலை தேர்வு செய்தேன் என்று ஒரு பேட்டியில் பதிவு செய்திருந்தார். சன்னி லியோனும் இதுபோல முதலில் பார்ன் நடிகையாக தொடங்கிதான் தற்போது அதை விட்டுவிட்டு இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத டான்ஸராக மாறியிருக்கிறார். மியா திருமணம் என்ற செய்தியை கேடு அவரது ரசிகர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisment