வெப் சீரிஸில் கலக்கும் மீனா!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. ரஜினி, கமல், விஜய், அஜித் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

roja

தற்போது மீனா கரோலின் காமாட்சி என்கிற வெப் சீரிஸ் தொடரில நடித்திருக்கிறார். இது கடந்த டிசம்பர் ஐந்தாம் தேதியே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/8T4EFOLGy5A.jpg?itok=EgiRZk-h","video_url":" Video (Responsive, autoplaying)."]}

meena
இதையும் படியுங்கள்
Subscribe