லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் 'மாஸ்டர்'. படத்தின்அனைத்துப் பணிகளும்முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இப்படத்தைப் பார்க்கக் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், தீபாவளியைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தின்டீஸர்வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்று விஜய்ரசிகர்களும், #அப்டேட்கொடுங்கலோகி என்ற ஹேஷ்டக்கை ட்ரெண்ட்செய்தனர்.
Thank you all for the patience and support! ? pic.twitter.com/qjcUtxYH0P
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 12, 2020
இந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே, மாஸ்டர் படத்தின்டீஸர், தீபாவளியன்று வெளியாகவுள்ளது. மாலை 6 மணிக்கு டீஸர் வெளியாகும் எனலோகேஷ் கனகராஜ், தனது ட்விட்டர்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.