Advertisment

master

Advertisment

நடிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். படத்தின்அனைத்து பணிகளும்முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இப்படத்தை பார்க்க காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தீபாவளியை தொடர்ந்து மாஸ்டர் படத்தின்டீஸர்வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்று விஜய்ரசிகர்களும், படத்தைபற்றிய அப்டேட்#அப்டேட்கொடுங்கலோகி என்ற ஹேஷ்டக்கை ட்ரெண்ட்செய்தனர்.

Finally! The MASTER arrives ? pic.twitter.com/5VpMBayzhv

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 12, 2020

இந்த நிலையில்மாஸ்டர் படத்தைபற்றிய அப்டேட்,இன்று மாலை 6 மணிக்குவெளியாகும்எனலோகேஷ்கனகராஜ் அறிவித்துள்ளார். எனவே டீஸர்வெளியீடு குறித்தஅறிவிப்பு, இன்று மாலை 6 மணிக்குவெளியாகும்எனஎதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷின்இந்த அப்டேட்விஜய்ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.