Advertisment

'மரைக்காயர்' படத்தின் ட்ரைலரை வெளியிட்ட படக்குழு  

marakkar lion of the arabian sea movie trailer out now

பிரபல மலையாள இயக்குநர்பிரியதர்ஷன் இயக்கத்தில், நடிகர் மோகன்லால் 'மரைக்காயர்: அரபிக்கடலின்சிங்கம்' என்ற சரித்திர படத்தில் நடித்துள்ளார். இப்படம் 100 கோடி பட்ஜெட் செலவில் உருவாகியுள்ளது.இதில், அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன்உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின்ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

Advertisment

'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்' படத்தின் பணிகள் அனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரேமுடிவடைந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக இப்படம் திரையரங்கில் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது கரோனாபரவல் குறைந்துள்ளதால் 'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்' படம் டிசம்பர் 2 ஆம்தேதி முழக்கம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="cc3fdadf-edce-4243-bbe7-bd5c1bfbdb60" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_4.jpg" />

இந்நிலையில் படக்குழு 'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்' படத்தின் இரண்டாவது ட்ரைலரைவெளியிட்டுள்ளது. தமிழ் மொழியில் வெளியாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர்சமூகவலைத்தளங்களில்ட்ரெண்டாகி வருகிறது. சிறந்த திரைப்படம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் இப்படம் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

marakkar arabikadalinte simham mohanlal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe