பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், அர்ஜூன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’. இதில் மோகன்லாலின் மகன் பிரனவ் மோகன்லால், பிரியதர்ஷனின் மகள் பிரியாகிருஷ்ணன், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
16ஆம் நூற்றாண்டில் இருந்த குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம்தான் மலையாள சினிமாவில் அதிக பணச்செலவு செய்து எடுக்கப்பட்ட படம் என்று சொல்லப்படுகிறது. சுமார் 100 கோடி பட்ஜெடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது.
மலையாளம் மட்டுமின்றி தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இப்படத்தின் ட்ரைலர் உருவாகும் ஐந்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது.