Advertisment

நடிகர் மன்சூர் அலிகான் வாங்கிய ஓட்டு எவ்வளவு தெரியுமா...?

m

மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. பா.ஜ.க இதுவரை 343 இடங்களும், காங்கிரஸ் 92 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக 37 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் இதுவரை 50,000வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளார்.

Advertisment

Lok Sabha election Mansoor Ali Khan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe