Advertisment

மன்மதலீலை க்ளிம்பஸ் வீடியோவை வெளியிட்ட சிம்பு 

Manmatha Leelai movie Glimpse video released

சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக ‘மன்மதலீலை’ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை இயக்கி வருகிறார். அசோக்செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்திற்கு பிரேம் ஜி இசையமைக்கிறார்.

Advertisment

alt="Manmatha Leelai movie Glimpse video released " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="53c1365d-1d86-483f-a9d6-95ba1dfc0f5d" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad%20%281%29_17.jpg" />

Advertisment

இந்நிலையில் மன்மதலீலைபடத்தின்க்ளிம்பஸ்வீடியோவைநடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில்வெளியிட்டுள்ளார். மன்மத லீலையை வென்றார் உண்டேஎன்ற பழைய பாடலின் பின்னணியில் ரொமான்டிக் கட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த க்ளிம்பஸ்வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

actor simbu Manmatha Leelai movie venkat prabhu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe