Advertisment

அஜித்தின் லடாக் ட்ரிப் ; பயணத்தில் இணைந்த மஞ்சு வாரியர் (புகைப்படங்கள்)

Advertisment

'வலிமை' படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் 'ஏகே 61' படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே அஜித் சில நண்பர்களுடன் பைக்கில் லடாக் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த பயணத்தில் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ACTOR AJITHKUMAR AK61 LADAK manju warrier
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe