காற்றுவெளியிடையைஅடுத்துஇயக்குனர்மணிரத்னம்அரவிந்த்சாமி, சிலம்பரசன், விஜய்சேதுபதி, அருண்விஜய், வைத்துபுதியபடம்ஒன்றைஇயக்குகிறார். "செக்கச்சிவந்தவானம்" எனப்பெயரிடப்பட்டுள்ளஇப்படத்தைமெட்ராஸ்டாக்கீஸ்நிறுவனம்சுபாஸ்கரனின்லைகாபுரொடக்ஷன்ஸ்உடன்இணைந்துமிகுந்தபொருட்செலவில்பிரம்மாண்டமாகதயாரிக்கின்றது. இதில்பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர்அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதிராவ், ஐஸ்வர்யாராஜேஷ், டயானாஉள்ளிட்டபலபிரபலநட்சத்திரங்கள்நடிக்கின்றனர். இசைஏ. ஆர். ரஹ்மான்மற்றும்ஒளிப்பதிவைசந்தோஷ்சிவனும், படத்தொகுப்பைஸ்ரீகர்பிரசாத்தும்கவனிக்கிறார்கள். மேலும்பாடல்கள்கவிப்பேரரசுவைரமுத்துஎழுதுகிறார். இதையடுத்துவரும் 12ம்தேதிமுதல்இப்படத்தின்படப்பிடிப்புதுவங்கிதொடர்ந்துநடைபெறுகிறது.