சஞ்சய்லீலாபன்சாலிஇயக்கத்தில்தீபிகாபடுகோனே, ரன்வீர்சிங், ஷாஹித்கபூர், இணைந்துநடித்த 'பத்மாவத்' படத்திற்குகர்னிசேனாஅமைப்பினர்வடமாநிலங்களில்எதிர்ப்புதெரிவித்துபோராட்டங்கள்நடத்தினர். பின்னர்தியேட்டர்கள்மீதுபெட்ரோல்குண்டுகள்வீச்சு, பஸ்கள்எரிப்பு, கல்வீச்சுஎன்றுவன்முறைசம்பவங்களும்நடந்தன. இதையெல்லாம்மீறிஇப்படம்இந்தியாமுழுவதும்வெளியாகிவெற்றிபெற்றது. இந்நிலையில்தற்போதுபத்மாவத்படத்தைப்போல்கங்கனாரணாவத்நடித்துள்ள ‘மணிகர்னிகா’ என்றபடத்துக்கும்எதிர்ப்புகிளம்பிஉள்ளது. இதில்லட்சுமிபாய்கதாபாத்திரத்தில்வாள்சண்டைபயிற்சிகள்எடுத்துகங்கனாரணாவத்நடித்துள்ளார். முகலாயமன்னருக்குஎதிராகபானிபட்போரில் 3 முறைபோரிட்டமராட்டியதளபதிசதாசிவராவ்கதாபாத்திரத்தில்சோனுசூட்நடித்துள்ளார். பாகுபலிபடத்துக்குகதைஎழுதியவிஜயேந்திரபிரசாத்திரைக்கதைஎழுதிஉள்ளார். கிரிஷ்டைரக்டுசெய்துள்ளார். இதன்படப்பிடிப்புஇறுதிகட்டத்தில்உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்திமொழிகளில்ஏப்ரல்மாதம்திரைக்குகொண்டுவரதிட்டமிட்டுஉள்ளனர். இந்நிலையில் 'மணிகர்னிகா' படத்தில்ஜான்சிராணிலட்சுமிபாயின்வாழ்க்கையைமையமாகவைத்துஇந்தபடம்தயாராகிஉள்ளது. இதில்விடுதலைப்போரில்அவருக்கிருந்தபங்களிப்பையும்காட்சிப்படுத்திஉள்ளனர். மேலும்இதில்வீரமங்கைராணிலட்சுமிபாயின்வரலாறுதவறாகசித்தரிக்கப்பட்டுஇருப்பதாகவும்ஜான்சிராணிலட்சுமிபாய்க்கும்கிழக்கிந்தியகம்பெனியைசேர்ந்தஇங்கிலாந்துஏஜெண்டுக்கும்காதல்ஏற்படுவதுபோல்காட்சிவைத்துஇருப்பதாகவும்சர்வபிராமணமகாசபாஎன்றஅமைப்புகுற்றம்சாட்டிஉள்ளது. மேலும்ராணிலட்சுமிபாய்கதாபாத்திரம்தவறாகசித்தரிக்கப்பட்டுஇருந்தால்பத்மாவத்படத்துக்குநேர்ந்தகதிதான்மணிகர்னிகாபடத்துக்கும்ஏற்படும்என்றும்அந்தஅமைப்பின்தலைவர்சுரேஷ்மிஸ்ராமிரட்டல்விடுத்துள்ளார். இதனால்இந்திபடஉலகில்மீண்டும்பரபரப்புஏற்பட்டுஉள்ளது. மேலும்இந்தஎதிர்ப்புகாரணமாககங்கனாரணாவத்மற்றும்படகுழுவினர்அதிர்ச்சியில்இருக்கிறார்கள்.