Advertisment

"வதந்திகளை நம்ப வேண்டாம்" - சமந்தா உடல்நிலை குறித்து மேனேஜர் விளக்கம் !

Manager's explanation about Samantha health issue

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, இயக்குநர்விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த சமந்தா, கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.12.2021)அன்று திருப்பதிஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனைத்தொடர்ந்து உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள்பரவியது.

Advertisment

இந்நிலையில், நடிகை சமந்தாவின் உடல்நிலை குறித்து அவரதுமேனேஜர் விளக்கம் அளித்துள்ளார். அதில், "நடிகை சமந்தா நலமாக உள்ளார். லேசான இருமல் இருந்ததால்மருத்துவமனையில் சில பரிசோதனைகள் செய்துகொண்டார். தற்போது வீட்டில் ஓய்வெடுத்துவருகிறார். அவரது உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

samantha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe