ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, ‘தங்க மீன்கள்’ சாதனா நடித்திருக்கும் படம் ‘பேரன்பு’. உலகமெங்கும் பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று, பல விருதுகளையும், உலக அளவில் சினிமாவில் தீவிரமாகச் செயல்படும் பலரின் பாராட்டுகளையும் பெற்று, வரும் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது ‘பேரன்பு’. நேற்று இதன் ட்ரெயிலர் வெளியிடப்பட்டது. ட்ரெயிலரில் யுவன் இசை, மம்மூட்டியின் குரல், சாதனாவின் நடிப்பு மூன்றும் நம்மை கலங்க வைப்பதாக இருக்கிறது. இதுவரை தமிழ் திரைப்படங்களில் பேசப்படாத ஒரு பொருள் இதில்பேசப்பட்டிருப்பது தெரிகிறது.
{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/1Nk7bEYIA7c.jpg?itok=pqtdkyXX","video_url":"