Advertisment

கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட இளைஞர்; சரமாரியாக வெட்டித் தள்ளிய பிரபல நடிகர்

malayalam actor Vineeth Thattil David arrested

அங்கமாலிடைரிஸ், அய்யப்பனும்கோஷியும்உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்வினீத்தட்டில்டேவிட். கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ளபுத்தன்பீடிகாபகுதியில் வசித்து வரும் இவர்,ஆலப்புழாவைசேர்ந்தஅலெஸ்சிடம்ரூ. 6 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் ரூ.3 லட்சத்தைஅலெக்ஸிடம்திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் மீதமுள்ள ரூ.3 லட்சம் பணத்தைவினீத்தட்டில்டேவிட்திருப்பி தராமல் இழுத்தடித்தாக கூறப்படுகிறது. இதன் மூலம் இருவருக்கும் பிரச்சனை எழுந்துள்ளது.

Advertisment

இந்நிலையில்அலெக்ஸ்மீதமுள்ள ரூ. 3 லட்சம்பணத்தைதிருப்பி கேட்பதற்காக நேற்று மாலை நடிகர்வினீத்தட்டில்டேவிட்வீட்டிற்குசென்றுள்ளார். அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் ஆத்திரமடைந்த நடிகர் வினீத் தட்டில் டேவிட்தனதுவீட்டில் இருந்தவாளை எடுத்துஅலெக்ஸைசரமாரியாக வெட்டியுள்ளார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர்அலெக்ஸைமீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இதனைதொடர்ந்து நடிகர்வினீத் தட்டில் டேவிட்மீதுவழக்குப்பதிவு செய் போலீசார்அவரைஅதிரடியாககைது செய்துள்ளனர்.

Advertisment

arrested actors malayalam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe