தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுநடிப்பில், இந்த வருடம் பொங்கலுக்குவெளியானபடம் 'சரிலேருநீக்கெவரு'. இப்படத்தில் மகேஷ்பாபுஜோடியாகரஷ்மிகாமந்தனாநடித்திருந்தார். மேலும் இப்படத்தில், விஜயசாந்தி, பிரகாஷ்ராஜ்ஆகியோர்நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத்இசையமைத்திருந்தார்.
தெலுங்கில் வெளியானஇப்படம், பெரும் வெற்றியைபெற்றது. அதனை தொடர்ந்து, மலையாளத்தில் 'கிருஷ்ணன்' என்ற பெயரிலும், கன்னடத்தில் 'மேஜர்அஜய்கிருஷ்ணா'என்ற பெயரிலும்டப்செய்யப்பட்டு வெளியானது.
இந்தநிலையில், 'சரிலேரு நீக்கெவரு'படம், 'இவனுக்கு சரியான ஆள் இல்லை'என்ற பெயரில், தமிழில்டப்செய்யப்பட்டு இன்று வெளியாகிறது.கரோனாவிற்கு பாதிப்பிற்குபிறகு தியேட்டர்கள் திறக்கப்பட நிலையில்இப்படம், தமிழகத்தில் 220 க்கும் மேற்பட்டதியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக படக்குழுஅறிவித்துள்ளது.