Advertisment

கள்ளுக்கடை போராட்டம், காந்தியாக மாறும் 'மகான்'... இணையத்தில் கவனம் ஈர்க்கும் டீசர்

mahaan movie teaser released

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ளபடம் 'மகான்'. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்துள்ளார். மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரித்துள்ளஇப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழு தற்போது வெளியீட்டு பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

Advertisment

சமீபத்தில் வெளியான போஸ்டர்கள் நல்ல வரவேற்பு பெற்றதைத்தொடர்ந்து, தற்போது படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், தற்போது ரசிகர்களின்கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் பிப்ரவரி10 ஆம் தேதி நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

karthik subbaraj mahaan dhruv vikram actor vikram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe