Advertisment

'மகான்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்... மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

mahaan movie new update out now

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மகான்'. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Advertisment

இந்நிலையில் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மகான் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று அளித்துள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

karthik subbaraj dhruv vikram actor vikram mahaan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe