Advertisment

'தடம்' பட இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு...

magizh

'தடையறத் தாக்க' படத்தின்மூலம் பிரபலமானவர் இயக்குனர் மகிழ் திருமேனி. அதைத்தொடர்ந்தது அவர்,ஆர்யாவைவைத்து 'மீகாமன்', அருண்விஜய்நடிப்பில்'தடம்' ஆகிய படங்களைஇயக்கியுள்ளார். அவரதுஇயக்கத்தில் கடைசியாக வெளியானபடமான'தடம்' பெரும்வெற்றியைபெற்றது.

Advertisment

இதனைத்தொடர்ந்து மகிழ் திருமேனியின் அடுத்த படத்தில்உதயநிதிஸ்டாலின் நடிப்பார்எனதகவல்கள்வெளியானநிலையில், அப்படத்தின் பணிகள் தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியகியுள்ளது. இது குறித்தஅறிவிப்பை உதயநிதிஸ்டாலின் தனதுட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக, நிதி அகர்வால்நடிக்கிறார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவியுடன் 'பூமி', சிம்புவுடன் 'ஈஸ்வரன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Advertisment

மகிழ் திருமேனி- உதயநிதிஸ்டாலின் இணையும்இப்படத்தை, உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட்மூவிஸ்நிறுவனம் தயாரிக்கிறது. உதயநிதிஸ்டாலின் அடுத்ததாக ஆர்டிக்கள் 14 படத்தின்தமிழ் ரீமேக்கில்நடிக்கவிருக்கிறார். அதற்குப்பிறகு மகிழ் திருமேனியின் படத்தில் நடிப்பார்எனஎதிர்பார்க்கப்படுகிறது.

magizhthirumeni udhayanithi stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe