madhubala

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

பாபி சிம்ஹா,நடிகை மதுபாலா, நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் சதிஷ் ஆகியோர் கூட்டணியில்உருவாகிவரும் படம் 'அக்னி தேவ்'. இப்படத்தை 'சென்னையில் ஒரு நாள் 2' பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து இயக்குகின்றனர். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பெஜாய் இசைஅமைத்துள்ளார். சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்தின் பர்ஸ்ட்லுக் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தில் நடிகை மதுபாலா 'சகுந்தலா தேவி' எனும் கதாபாத்திர பெயரில் தமிழகத்தின் மிரளவைக்கும் அமைச்சர் வேடத்தில் நடித்துள்ளார்.