விக்ரம் வேதா படத்திற்கு பிறகு தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாதவன், சில மாதம் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இதையடுத்து பூரண குணமடைந்த அவர் தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜீரோ’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று கடந்த ஜூன் 1ஆம் தேதி தனது பிறந்த நாளை 'ஜீரோ' படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் மாதவன். அப்போது மாதவனுக்கு நடிகர் ஷாருக்கான் கேக் ஊட்டிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் ஜீரோ படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய், நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் படக்குழுவினர் மாதவனுக்கு வாழ்த்து கூறிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
மாதவனுக்கு ஊட்டி விட்ட ஷாருக்கான்
Advertisment
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-06/de1odpjvaaat7ec.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-06/de1ocn1vqac9wwh.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-06/de1oeugvaaacli9.jpg)