Maayon ott update

டபுள் மீனிங் புரொடக்‌ஷன் தயாரிப்பில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'மாயோன்'. கிஷோர் இயக்கியஇப்படத்தில் கே. எஸ். ரவிக்குமார், ராதாரவி, பகவதி பெருமாள், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசையமைத்திருந்தார்.

Advertisment

புராண இதிகாச திரில்லர் ஜானரில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கனடாவில் நடைபெற்ற 47வது டொரோன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த புராண திரைப்பட விருதை வென்றது. இந்நிலையில் இப்படத்தின் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பை விரைவில் டிஜிட்டல் தளம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகவுள்ளது.

Advertisment