Advertisment

ஒரே டயலாக்...இரண்டு படத்தில்...நடந்தது என்ன..?

maari2

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவான 'மாரி 2' படமும், கன்னட நடிகர் யஷ் நடிப்பில் 'கே.ஜி.எப்' படமும் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த இரண்டு படத்திலும் ஒரே வசனம் இடம்பெற்றுள்ளது தற்போது வைரலாகி வருகிறது. (if you are bad, i am your dad) 'இஃப் யு ஆர் பேட், அயம் யுவர் டாட்' என்ற இந்த வசன வரிகள் இந்த இரண்டு படங்களிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் இவை எப்படி இரண்டு படங்களிலும் இடம்பெற்றது என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்து வருகிறது. அதுவும் இவை இரண்டும் ஒரே நாளில் ரிலீசானதால் கன்னடத்தை பார்த்து தமிழில் காப்பி அடிக்கப்பட்டதா...? அல்லது தமிழை பார்த்து கன்னடத்தில் காப்பி அடிக்கப்பட்டதா...? என்ற குழப்பமும் நிலவி வருகிறது.உண்மையில் இந்த வசனம் பல ஆண்டுகளாக டி ஷர்ட்டுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

DHANUSH kgf maari2
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe