"எல்லாரும் மனுஷங்கதான் " ... யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த மாநாடு ஸ்னீக் பீக்

maanaadu sneak peek trending on youtube

இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பைநிறைவுசெய்த படக்குழு, ‘மாநாடு’ படத்தின் சிறு முன்னோட்டமாக ட்ரைலரைவெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், சில பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் நவம்பர் 25ஆம்தேதிக்குத்தள்ளிப் போனது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="0ff416f7-39f4-456c-ad1f-cef51228688b" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_37.jpg" />

சமீபத்தில் வெளியான மாநாடு படத்தின் 'ஒற்றுமையின் குரல்' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின்ஸ்னீக் பீக்கைபடக்குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமான இந்த ஸ்னீக் பீக் தற்போது யூடியூப் தளத்தில் 6 லட்சம் பார்வையாளர்களை கடந்ததுட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

actor simbu maanaadu maanadu Simbu venkat prabhu
இதையும் படியுங்கள்
Subscribe