வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன.
இந்த நிலையில், மாநாடு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை மாநாடு படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. நடிகர் சிம்புவும் நாயகி கல்யாணி பிரியதர்ஷனும் காதல் காட்சிகளில் இணைந்து நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
#STR in #Maanaadu Stills @SilambarasanTR_@vp_offl@kalyanipriyan@iam_SJSuryah@thisisysr@Anjenakirti@ACTOR_UDHAYAA@MahatOfficial@Premgiamaren@manojkumarb_76@Richardmnathan@UmeshJKumar@silvastunt@johnmediamanagr
Stills: @arun_capture1pic.twitter.com/4tR37Biube
— sureshkamatchi (@sureshkamatchi) April 25, 2021