நடிகர் சிம்பு, தற்போது நடித்து வரும் படம் 'மாநாடு'. கதாநாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். வெங்கட்பிரபு இயக்கும்இப்படத்தை, சுரேஷ்காமாட்சிதயாரிக்கிறார். தற்போது பாண்டிச்சேரியில் படத்தின்படப்பிடிப்பு பணிகள்நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தீபாவளியன்று, சிம்பு தற்போது நடித்து முடித்துள்ள 'ஈஸ்வரன்' படத்தின் டீஸர் வெளியானது. அதற்கு வாழ்த்து தெரிவித்த வெங்கட் பிரபு, மாநாடு படத்தின்ஃபர்ஸ்ட் லுக்விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இதனைதொடர்ந்து,தற்போது,மாநாடு படத்தின்ஃபர்ஸ்ட்லுக்வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
First look on 21 nov 2020 @ 10:44am@vp_offl@iam_SJSuryah@sureshkamatchi@thisisysr@Richardmnathan@kalyanipriyan@Premgiamaren@Cinemainmygenes@silvastunt@UmeshJKumar@vasukibhaskar@storyteller_ind@tuneyjohnpic.twitter.com/LRIMQrO5F7
— Silambarasan TR (@SilambarasanTR_) November 19, 2020
மாநாடு படத்தின்ஃபர்ஸ்ட்லுக், நவம்பர் 21 ஆம் தேதி காலை,10.44 மணிக்குவெளியாகும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை, சிம்புதனதுட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.