Maamanithan gets Best Asian Film Award TokyoFilmAwards

Advertisment

சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவது முறையாக சமீபத்தில் வெளியான படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புகிடைத்தது. ரஜினிகாந்த். ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாமனிதன் படத்தை பாராட்டியிருந்தனர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="8a8f3a42-085e-4005-b6c6-4941ad198171" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_6.jpg" />

இந்நிலையில் மாமனிதன் படத்திற்கு சர்வதேச விருது ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ திரைப்பட விருதுகள் 22 ல் சிறந்த ஆசிய திரைப்படத்திற்கான விருது மாமனிதன் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலைஇயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment