Advertisment

அடுத்த படம்... லோகேஷ் கனகராஜ் ட்வீட்!

lokesh kanakaraj

Advertisment

'பிகில்' படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள அடுத்த படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தை 'மாநகரம்', 'கைதி' உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைக்க, விஜய்யுடன் விஜய்சேதுபதி, ஷாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்ட நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகுவதாக இருந்த 'மாஸ்டர்' திரைப்படம் கரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது. திரையரங்குகள் திறக்கப்படும் வரை,'மாஸ்டர்' படத்தைஎந்தவொரு ஓ.டி.டி.யிலும்வெளியிடப்போவதில்லை என்று படக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்த படம் குறித்தான அறிவிப்பை,நாளை மாலை ஆறு மணிக்கு வெளியிடுவதாகட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

lokesh kanagaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe