Advertisment

போஸ்டர் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

hrewy

கடந்த 2013ஆம் ஆண்டு கதிர், ஓவியா நடிப்பில் வெளியாக 'மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் விக்ரம் சுகுமாறன். இவரின் முதல் படமான மதயானைக் கூட்டம் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இவர் தற்போது ஏழு ஆண்டுகள் கழித்துத் தனது அடுத்த படமான 'இராவண கோட்டம்' படத்தை இயக்கியுள்ளார். கண்ணன் ரவி தயாரிப்பில், சாந்தனு நாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று மாலை ஐந்து மணிக்கு 'மாஸ்டர்' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிடுவதாக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் 'இராவண கோட்டம்' டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது வெளியிட்டுள்ளார்.

Advertisment

lokesh kanagaraj raavana kottam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe