Advertisment

'அவர் பின்னால எந்த கட்சி இருந்தாலும் பயப்பட மாட்டேன்' (வீடியோ)

பிரேம் ஆனந்த் - Let's Make Engineering Simple என்ற யூ-ட்யூப் சானல் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அறிவியலை எளிதாக்கி கற்றலின் இனிமையை உணர வைக்கும் பெரும் பணியை செய்து வருபவர். இதற்காக அமெரிக்காவில் தான் பார்த்த பணியை விட்டு சென்னை வந்தவர். சமீபத்தில் ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோல் குறித்து இவர் வெளியிட்ட வீடியோ ட்ரெண்ட் ஆகி ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்று வருகிறது. இது குறித்து விரிவாகப் பேச பிரேம் ஆனந்தை சந்தித்தோம்.

Prem Anand petrol Diesel herbal SEEMAAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe