Advertisment

'இனி பேச்ச கொஞ்சம் கொறச்சிக்கிறேன்' - லிங்குசாமி முடிவு  

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2019-2021 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் பங்கேற்ற இயக்குனர் லிங்குசாமி இயக்குனர் சங்கம் குறித்து பேசியபோது....

Advertisment

lingusamy

''விக்ரமன் சார், செல்வமணி சார் மேல் நம்பிக்கையால் நான் யாரிடமும் ஓட்டு கேட்கவில்லை. இயக்குனர்கள் விக்ரமன், செல்வமணி இருவரும் நல்ல பீக்கில் இருக்கும்போதே நமக்கு சேவை செய்ய வந்தவர்கள். அது இனிமேலும் தொடரட்டும். அவர்கள் தலைமையில் உருவாகியுள்ள இந்த அணி பேசுகின்ற அணியல்ல, செயல்படுகின்ற அணி. இதுபோல் பேசுவதற்கு நிறைய உள்ளது. அதை அடுத்தடுத்த கட்டத்தில் பேசுகிறேன். இயக்குனர் சங்கத்தால் யாருக்கும் எந்த நஷ்டமும் வந்துவிட கூடாது என்பதற்காக நானும் சற்று பேச்சை குறைத்துக்கொள்கிறேன்" என்றார்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/2R30vTjS7bE.jpg?itok=_Cn-mJxL","video_url":" Video (Responsive, autoplaying)."]}

directorlingusamy linguswami
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe